யாழில் கோர விபத்து மது போதையால் நிகழ்ந்த விபரீதம்!

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இன்று (28) மதியம் இடம்பெற்ற விபத்தில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் ஈவினை கிழக்கு புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த (65) வயதுடைய சீனியர் இராஜன் என்பவரே உயிரிழந்துள்ளார். மது போதையில் சாரதி உரும்பிராய் புன்னாலைக் கட்டுவன் சந்தியில் சிறிய ரக உழவு இயந்திரத்தில் தோட்டத்திலிருந்து புற்களைளை ஏற்றுக் கொண்டிருந்த விவசாயி மீது லொறி மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. பலாலியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த லொறி வேகக்கட்டுப்பாட்டை இழந்ததில் குறித்த விபத்து சம்பவம் … Continue reading யாழில் கோர விபத்து மது போதையால் நிகழ்ந்த விபரீதம்!